Eternal Gospel TV
OUR TESTIMONIES

Stories of Faith & Grace

Lives transformed, prayers answered, and hope restored through the love and power of Jesus Christ.

“
ராஜேஸ்வரியின் சாட்சி

“உயிரே இல்லை என்றார்கள்… ஆனால் ஆண்டவர் ஜீவன் கொடுத்தார்!”

என் பெயர் ராஜேஸ்வரி. என் மகன் பெயர் அருண். ஒரு நாள் என் மகனுக்கும் அவனுடைய அப்பாவுக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில், அவன் தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டான். உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

முதலில் மருத்துவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்கள். பின்னர் அவனை சவிதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கேயும் மருத்துவர்கள் அவனைப் பரிசோதித்துவிட்டு, “இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

முழுமையாக வாசிக்க

✝
A Testimony of God's Faithfulness Eternal Gospel TV Viewer
Eternal Gospel TV testimony
✦
Faith Hope Restored

Has God touched your life through this ministry? We would love to hear your testimony.

Share Your Testimony →